- கொள்முதல் திட்டம்
- மேற்பார்வை : வினைத்திறனானதும் விளைதிறனானதுமான கொள்வனவு நடைமுறையினூடாக பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்
- இலக்கு : நிதி நடைமுறைக்கேதுவாக பொருளாதார நன்மைகளுடன் கூடிய வௌிப்படையான கொள்வனவு முறையினூடாக பிரதேச மக்களுக்கு கூடிய நன்மைகளை வழங்குதல்
- நோக்கங்கள் :
- விரைவான சேவைகளை வழங்குதல் மற்றும் பொருட்களை வழங்குதல்
- கொள்முதல் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை
- பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள், விவரக்குறிப்புகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல்
- வள விரயங்களை தவிர்த்தல்
- பணிகள்.
- கொள்முதல் குழுக்களை நிறுவுதல்கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியை நியமித்தல் மற்றும் கடமைகளை வழங்குதல்
- கொள்முதல் குழுக்களின் அங்கத்தவர்களை பரிந்துரை செய்து அவர்களது விபரங்களை மாவட்ட செயலாளருக்கு அறிவித்தல்
- மாவட்ட செயலாளரின் அனுமதியை பெறுதல்
- தொடர்புடைய காலத்திற்கு தேவையான பொருட்கள், சேவைகள் மற்றும் திட்டத் தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கான அனுமதியைப் பெறுதல்
- கொள்முதல் நோக்கங்களுக்காக ஒதுக்கீடுகளை செய்வதற்கான கோரிக்கை வழங்குதல்
- விநியோகஸ்தர்களையும் ஒப்பந்ததாரிகளையும் பதிவு செய்தல்
- கொள்முதல் செயல் திட்டத்தை அமுல்படுத்துதல்
- கொள்முதல் ஆவணங்களை தயார் செய்தல்
- விலைமனு கோரல்
- விலை மதிப்பீடு
- கொள்முதல் தீர்மானங்களை மேற்கொள்ளல்
- பொருள் கொள்வனவு உத்தரவுகளை மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
- கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களின் விநியோகம் மற்றும் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு
- ஒப்பந்தங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் கண்காணித்தல்
- கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் (விநிகேஸ்தர்கள் மற்றும் ஒப்பந்ததாரிகள்)
-
கொள்முதல் தேவைகள்
1) அலுவலக உபகரணங்கள்
2) அபிவிருத்தி திட்ட உபகரணங்கள்
3) கட்டிட ஒப்பந்தங்கள்
-
கொள்முதல் முறை
1) சந்தை விலை ஒப்பீட்டு முறை
2) ஒரு வரையறுக்கப்பட்ட போட்டி முறை
3) மீள் கொள்வனவு முறை















