எமது நோக்கு

பொதுமக்களின் நல்வாழ்விற்கான சிறப்பான அரச சேவை

எமது கொள்கை

ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார தேவைகளை இனங்கண்டு அவற்றை சட்ட ரீதியாக அவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு வழியமைத்தல்.
 

ரிதீமாலியத்த பிரதேச செயலகத்தின் அடிப்படை தகவல்கள் பற்றிய பகுப்பாய்வு

ரிதிமாலியத்த பிரதேச செயலகம் பதுளை மாவட்டத்தில் மஹியங்கணை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் 430 கிலோமிற்றர் சதுர பரப்பில் அமைந்துள்ளதுடன் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டுள்ளது. மற்றும் 170 கிராமங்களில் 62017 மக்கள் வாழ்கின்றனர்.

இந்த பிரிவின் பிரதான வருமான மூலம் விவசாயம் ஆகும். இங்கு வரட்சியான காலநிலை காணப்படுகிண்ற போதுலும் விவசாயமே பிரதான மூலோபாயமாக காணப்படுகிண்றது. வரட்சியான காலநிலை காரணமாக பொதுமக்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்குகிண்றனர்.

இந்த பிரதேசத்தின் வறுமை விகிதம் 51.8% ஆக காணப்படுகின்றது. முழு இலங்கையில் ஒப்பீட்டளவில் இது இரண்டாவது இடமாகும்.பொதுவாக எல்லா மக்களும் குறைந்த வருமானம் பெறுபவர்களாக காணப்படுகின்றனர். இதற்கான பிரதான  காரணம் விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை ஆகும், மற்றும் இங்கு போதியளவான தொழில் சந்தை வாய்ப்பும்' இல்லாதுருப்பது வறுமைக்கான மற்றுமொரு காரணமாகும்.

 

அடிப்படை தகவல்கள்

நிலப்பரப்பு – 430km2
சனத்தொகை – 62017
குடும்பங்களின் எண்ணிக்கை – 17342
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் – 42
வருடாந்த வெப்பநிலை – 23.9 C⁰
வருடாந்த மழைவீழ்ச்சி – 1531.1 mm
அரச பாடசாலைகள் – 38
அரச வைத்தியசாலைகள் – 2
வங்கிகள் – 5

 
 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top